தேசியம்
Ontario தேர்தல் 2022 செய்திகள்

PC கட்சி பல முக்கிய பிராந்தியங்களில் முன்னணியில் உள்ளது: புதிய கருத்துக் கணிப்பு!

Ontario மாகாண தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கும் குறைவாக உள்ள நிலையில், Progressive Conservative தலைவர் Doug Ford தனது போட்டியாளர்களை விட தொடர்ந்து முன்னணியில் உள்ளார்.

May மாதம் 17ஆம் திகதிக்கும் 19ஆம் திகதிக்கும் இடையில் நடத்தப்பட்ட ஒரு புதிய கருத்துக் கணிப்பு, பல முக்கிய பிராந்தியங்களில் PC கட்சி முன்னணியில் இருப்பதைக் கண்டறிந்தது.

இந்த கருத்துக் கணிப்பு – நாளை (May 24) தேர்தல் நடத்தப்பட்டால்,

  • 38 சதவீத வாக்காளர்கள் Doug Ford தலைமையிலான PC கட்சிக்கு வாக்களிப்பார்கள்.
  • 28 சதவீத வாக்காளர்கள் Steven Del Duca தலைமையிலான Liberal கட்சியைத் தேர்ந்தெடுப்பார்கள்.

  • 23 சதவீத வாக்காளர்கள் Andrea Horwath தலைமையிலான Ontario NDP கட்சியைத் தேர்ந்தெடுப்பார்கள்.

  • Mike Schreiner தலைமையிலான PC கட்சி ஆறு சதவீத வாக்குகளைப் பெறும்.
  • 5 சதவிகித வாக்காளர்கள் மற்றொரு கட்சிக்கு வாக்களிப்பார்கள்.
  • வாக்களிக்காதவர்களின் விகிதம் கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் 6 சதவீதத்தில் உள்ளது.
  • 13 சதவீதம் பேர் யாருக்கு வாக்களிப்பது என்பனை முடிவு செய்யவில்லை.

Related posts

கனடாவில் உள்ள Belarus தூதரகம் மூடப்படுகிறது!

Gaya Raja

ஏழு நாட்களில் 109 புதிய COVID இறப்புகள் Ontarioவில் பதிவு

Lankathas Pathmanathan

Montreal சிறையில் இறந்த நபர் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார்

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!