கனடாவில் ஒரு பெரிய அரசியல் கட்சியை தலைமை தாங்கிய முதல் பெண் மரணம்
NDP கட்சியின் முன்னாள் தலைவி Alexa McDonough சனிக்கிழமை (15) தனது 77ஆவது வயதில் காலமானார். கனடாவில் ஒரு பெரிய அரசியல் கட்சியை தலைமை தாங்கிய முதல் பெண் இவராவார். Alzheimer நோயுடன் நீண்ட
