November 16, 2025
தேசியம்
Ontario தேர்தல் 2022செய்திகள்

Ontario மாகாண தேர்தலில் ஆறு தமிழர்கள்

Ontario மாகாண சபை தேர்தலில் மொத்தம் ஆறு தமிழர்கள் போட்டியிடுகின்றனர்.

Progressive Conservative கட்சியின் சார்பில் இருவர், புதிய ஜனநாயாக கட்சியின் சார்பில் இருவர், Liberal, பசுமை கட்சிகளின் சார்பில் தலா ஒருவர் என தமிழர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

Progressive Conservative கட்சியின் சார்பில் விஜய் தணிகாசலம் Scarborough – Rouge Park தொகுதியிலும், லோகன் கணபதி Markham – Thornhill தொகுதியிலும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

புதிய ஜனநாயக கட்சியின் சார்பில் நீதன் சான் Scarborough Centre தொகுதியிலும், செந்தில் மகாலிங்கம் Markham – Unionville தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

Liberal கட்சியின் சார்பில் அனிதா ஆனந்தராஜன் Scarborough North தொகுதியிலும், பசுமை கட்சியின் சார்பில் சாந்தா சுந்தரேசன் Markham-Unionville தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

Related posts

AstraZeneca தடுப்பூசிகளை பெறக்கூடியவர்களின் வயதெல்லை விஸ்தரிப்பு!

Gaya Raja

சில மாகாணங்கள் COVID தொற்றின் PCR சோதனை பின்னடைவை எதிர்கொள்கின்றன

Lankathas Pathmanathan

Ontarioவில் 4,000க்கு மேல் பதிவான தொற்றுகள்!

Lankathas Pathmanathan

Leave a Comment