September 15, 2026
தேசியம்
Ontario தேர்தல் 2022செய்திகள்

பசுமை கட்சியின் சார்பில் பெண் தமிழ் வேட்பாளர்

Ontario மாகாண சபை தேர்தலில் பசுமை கட்சியின் சார்பில் தமிழர் ஒருவர் வேட்பாளராக போட்டியிடுகின்றார்.

Markham-Unionville தொகுதியில் பசுமை கட்சியின் சார்பில் சாந்தா சுந்தரேசன் போட்டியிடுகின்றார்.

இந்த தொகுதியில் போட்டியிடும் இரண்டாவது தமிழ் வேட்பாளர் இவராவார்.

ஏற்கனவே புதிய ஜனநாயக கட்சியின் சார்பில் செந்தில் மகாலிங்கம் இந்த தொகுதியில் போட்டியிடுகின்றார்.

Related posts

கனடாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை!

Lankathas Pathmanathan

மீண்டும் பாடசாலைக்கு திரும்பும் திகதியை தாமதப்படுத்தும் Ontario!

Lankathas Pathmanathan

அவசர சிகிச்சைப் பிரிவை மூட வேண்டும் என்பது சவாலான முடிவாகும்: Ontario சுகாதார அமைச்சர்

Lankathas Pathmanathan

Leave a Comment