தேசியம்
Home Page 48
செய்திகள்

இஸ்ரேலில் யுத்த நிறுத்தத்திற்கு ஆதரவளிக்குமாறு கனடிய பிரதமருக்கு அழைப்பு

Lankathas Pathmanathan
இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையிலான யுத்தத்தில் உடனடியாக போர் நிறுத்தத்திற்கு ஆதரவளிக்குமாறு கனடாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 33 பேர் இணைந்து பிரதமர் Justin Trudeauவுக்கு இந்த விடயம் குறித்து கடிதம் எழுதியுள்ளனர்.
செய்திகள்

பாலஸ்தீனர்களுக்கு உதவ மேலதிகமாக $50 மில்லியன் டொலர் உதவியை அறிவித்த கனடா!

Lankathas Pathmanathan
காசா, மற்றும் அண்டை பகுதிகளில் உள்ள பாலஸ்தீனர்களுக்கு உதவ மேலதிகமாக 50 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவியை கனடா அறிவித்துள்ளது. கனடிய வெளிவிவகார அமைச்சர் Melanie Joly, சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் Ahmed Hussen
செய்திகள்

ஹமாஸ் அமைப்பை கண்டிக்கும் பிரேரணை Ontario மாகாண சபையில் நிறைவேற்றம்

Lankathas Pathmanathan
ஹமாஸ் அமைப்பை கண்டிக்கும் பிரேரணை ஒன்று Ontario மாகாணசபையில் நிறைவேற்றப்பட்டது. வியாழக்கிழமைநடைபெற்ற வாக்களிப்பில் 78-0 என்ற வாக்குஅடிப்படையில் இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டது. இந்த பிரேரணை இஸ்ரேலின் தற்காப்பு உரிமையை உறுதிப்படுத்துகிறது NDP இந்த பிரேரணை
செய்திகள்

முன்னாள் மனைவியை வெட்டிக் கொன்ற கனடிய தமிழருக்கு ஆயுள் தண்டனை!

Lankathas Pathmanathan
முன்னாள் மனைவியை கத்தியால் வெட்டிக் கொன்ற கனடிய தமிழருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 37 வயதான சசிகரன் தனபாலசிங்கம் என்ற தமிழருக்கு கடந்த செவ்வாய்க்கிழமை (17) ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2019ஆம்
செய்திகள்

சர்வதேச சட்டத்திற்கு மாறாக செயல்படும் இந்தியா? – கனடா கண்டனம்!

Lankathas Pathmanathan
இந்தியாவில் இருந்து 41 தூதர்கள் அவர்களின் குடும்பத்தினரை கனடிய அரசாங்கம் வெளியேற்றுகிறது. இந்தியாவில் இருந்து 41 தூதர்கள், அவர்களின் 42 குடும்ப உறுப்பினர்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக கனடிய அரசாங்கம் வியாழக்கிழமை (19) அறிவித்தது.
செய்திகள்

COVID காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Lankathas Pathmanathan
கனடா முழுவதும் COVID தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இலையுதிர்கால நோய்த் தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. கனடாவின் பொது சுகாதார நிறுவனம் (PHAC) வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி இந்த தகவல்
செய்திகள்

Caribbean பிராந்திய தலைவர்கள் கனடிய பிரதமர் சந்திப்பு

Lankathas Pathmanathan
Caribbean பிராந்தியத்தின் தலைவர்களை கனடிய பிரதமர் Justin Trudeau சந்திக்கின்றார் இரண்டு நாட்கள் Ottawaவில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது பன்னிரெண்டுக்கு  அதிகமான Caribbean பிராந்திய நாடுகளின் தலைவர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொள்கின்றனர். கனடாவுடன்
செய்திகள்

லெபனானில் இருந்து குடிமக்களை வெளியேற்றுவதற்கு தயாராகும் கனடிய அரசு!

Lankathas Pathmanathan
லெபனானில் இருந்து குடிமக்களை வெளியேற்றுவதற்கு கனடா தயாராகி வருவதாக மத்திய அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல்-ஹமாஸ் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்த தயார்படுதலை கனடிய அரசாங்க அதிகாரிகள் முன்னெடுக்கின்றனர். மோதல் தீவிரமடைவதை தடுப்பதற்கு
செய்திகள்

காசா மருத்துவமனை மீதான தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதது: கனடிய பிரதமர்!

Lankathas Pathmanathan
காசா நகர மருத்துவமனை மீதான தாக்குதலை கனடிய பிரதமர் Justin Trudeau கண்டித்துள்ளார். காசா நகர மருத்துவமனைகுண்டுவெடிப்பில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. இது “கொடூரமானது, முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என
செய்திகள்

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் பலியான ஆறாவது கனடியர்

Lankathas Pathmanathan
தொடரும் இஸ்ரேல்-ஹமாஸ் போரில் பலியான ஆறாவது கனடியரின் விபரங்கள் வெளியாகியுள்ளன பலியான கனடியர்கள் எண்ணிக்கை ஆறு என கனடிய அரசாங்கம் செவ்வாய்க்கிழமை (17) உறுதிப்படுத்தியுள்ளது. கனடிய வெளிவிவகார அமைச்சர் Melanie Joly இந்த உறுதிப்பாட்டை