Ontarioவில் monkeypox பரவல் கடந்த July மாதம் உச்சத்தை எட்டியது
Ontario மாகாணத்தில் monkeypox தொற்றின் பரவல் கடந்த July மாதம் உச்சத்தை எட்டியுள்ளதாக Ontarioவின் தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார். July மாதம் 15ஆம் திகதி வாரத்தில் தொற்றின் எண்ணிக்கை மாகாணத்தில் உச்சத்தை எட்டியது
