தேசியம்
செய்திகள்

கனடிய வீட்டின் சராசரி விலை 20 சதவீதம் குறைவு

கனடிய வீட்டின் சராசரி விலை கடந்த February மாதத்தில் இருந்து 20 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது.

August மாதத்தில் விற்கப்பட்ட கனடிய வீட்டின் சராசரி விலை 637, 673 டொலர்களாக இருந்தது.

வீடுகளின் விற்பனை எண்ணிக்கை தொடர்ச்சியாக ஆறு மாதங்களாக குறைந்துள்ளது.

கனடிய மத்திய வங்கி March மாதத்தில் வட்டி விகிதங்களை அதிகரித்ததில் இருந்து இந்த சரிவு பதிவாகியுள்ளது

கடந்த ஆண்டை விட வீடு விற்பனை 24 சதவீதம் குறைந்துள்ளது.

சராசரி வீட்டு விற்பனை விலை 200,000 டொலர்களை இழந்துள்ளது.

Related posts

100 நாட்களுக்குள் நகரசபை தேர்தல்

Toronto நகரில் ஒரு நிச்சயமற்ற வாரம் ஆரம்பிக்கிறது!

Lankathas Pathmanathan

Quebec மொழி சீர்திருத்த மசோதா சட்டமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது

Leave a Comment