தேசியம்
செய்திகள்

Toronto காவல்துறைத்கு புதிய தலைவர் நியமனம்

Torontoவின் புதிய காவல்துறைத் தலைவராக Myron Demkiw நியமிக்கப்பட்டுள்ளார்.

Demkiw, Toronto நகரின் அடுத்த காவல்துறைத் தலைவராக பணியாற்றுவார் என காவல்துறை வாரியம் வியாழக்கிழமை (15) அறிவித்தது.

Toronto காவல்துறையின் தற்போதைய தலைவர் James Ramerரின் ஒப்பந்தம் இந்த ஆண்டு இறுதி வரை நீடிக்கிறது.

Demkiw தனது புதிய பதவியை ஏற்கும் வரை Toronto காவல்துறைக்கு Ramer தலைமை தாங்குவார்.

Related posts

Quebecகில் அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள்அறிவிக்கப்பட்டன!

Gaya Raja

மாகாணசபை உறுப்பினர் பதவியில் இருந்து Mitzie Hunter விலகல்

Torontoவில் Blue Jays அணியின் முதலாவது தொடர்

Lankathas Pathmanathan

Leave a Comment