York பிராந்திய காவல்துறை அதிகாரி வாகன விபத்தில் பலியான சம்பவம் ஒன்று Markham நகரில் புதன்கிழமை (14) நிகழ்ந்தது புதன் காலை 6 மணியளவில் இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 38
October மாதத்தில் சராசரியை விட அதிக வெப்பநிலையும், சராசரியை விட குறைவான மழைப்பொழிவும் நாடளாவிய ரீதியில் எதிர்பார்க்கப்படுவதாக வானிலை நிபுணர்கள் எதிர்வு கூறுகின்றனர். வானிலை வலையமைப்பின் வருடாந்திர இலையுதிர் கால முன்னறிவிப்பின் படி, நாட்டின்
கனடிய அரசாங்கத்தினால் எதிர்வரும் திங்கட்கிழமை தேசிய விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதி சடங்கு நடைபெறும் September 19ஆம் திகதி திங்கட்கிழமையை விடுமுறை தினமாக பிரதமர் Justin Trudeau அறிவித்துள்ளார் இந்த
கனடாவின் முக்கிய பங்கு குறியீடு 300 புள்ளிகளுக்கு மேல் செவ்வாய்க்கிழமை (13) சரிவை எதிர்கொண்டது. S&P/TSX கூட்டுக் குறியீடு 341.83 புள்ளிகள் குறைந்து 19,645.40 ஆக செவ்வாய்க்கிழமை வர்த்தக தினத்தை நிறைவு செய்தது. வட
தேசிய பல் பராமரிப்பு திட்டத்தின் முதல் கட்டத்தை செயல்படுத்துவதற்கான சட்டமூலத்தை தாக்கல் செய்வதாக பிரதமர் Justin Trudeau உறுதியளித்துள்ளார். இந்த சட்டமூலத்தில் வீடு வாங்குபவர்களுக்கான உதவி, GST தள்ளுபடியை இரட்டிப்பாக்குதல் ஆகியனவும் அடங்குகின்றன. அடுத்த
Conservative கட்சியின் புதிய தலைமை குழுவை கட்சியின் புதிய தலைவர் Pierre Poilievre செவ்வாய்க்கிழமை (13) அறிவித்தார். அடுத்த வாரம் நாடாளுமன்ற அமர்வுகள் மீண்டும் ஆரம்பிக்கவுள்ள நிலையில் Poilievre தனது புதிய தலைமைக் குழுவை
திங்கட்கிழமை (12) Mississauga நகரில் சுட்டுக்கொல்லப்பட்ட Toronto காவல்துறை அதிகாரி அடையாளம் காணப்பட்டுள்ளார். பலியான காவல்துறை அதிகாரி 48 வயதான Constable Andrew Hong என அடையாளம் காணப்பட்டுள்ளார் 22 வருடங்கள் காவல்துறையில் பணியாயிற்றிய
Conservative கட்சியில் இருந்து விலகி சுயேச்சை உறுப்பினராக செயல்படவுள்ளதாக Quebec மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். Pierre Poilievre கட்சியின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த முடிவை நாடாளுமன்ற உறுப்பினர் Alain
Ontario மாகாண துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் Toronto காவல்துறை அதிகாரியை சுட்டுக் கொன்ற சந்தேக நபர் காவல்துறையினரால் கொல்லப்பட்டார். Toronto பெரும்பாகத்தில் Toronto காவல்துறை அதிகாரி உட்பட இரண்டு பேரைக் கொன்ற சந்தேக நபர்
கட்சி தலைமை போட்டி இடை நிறுத்தப்பட்டால், கட்சியை விட்டு வெளியேறப் போவதாக பசுமைக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரித்துள்ளனர். தலைமைப் போட்டி இடை நிறுத்தப்பட்டால், கட்சியை விட்டு வெளியேறி சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்களாக செயற்படவுள்ளதாக