ஆறு மாத குழந்தைகளுக்கான COVID தடுப்பூசிக்கு Health கனடாவிடம் ஒப்புதல் கோரும் Moderna
ஆறு மாத குழந்தைகளுக்கான COVID தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்குமாறு Moderna, Health கனடாவிடம் கோரியுள்ளது. அங்கீகரிக்கப்பட்டால், கனடாவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான முதல் COVID தடுப்பூசி இதுவாகும். ஆறு மாதங்கள் முதல் ஐந்து வயது
