Conservative கட்சி முன்னணியில்: புதிய கருத்து கணிப்பு
பிரதமர் பதவிக்கு Pierre Poilievreஐ விட Justin Trudeau அதிக கனடியர்களின் ஆதரவை பெற்றுள்ளதாக புதிய கருத்துக் கணிப்பொன்று தெரிவிக்கிறது. புதிய Conservative தலைவரை விட பிரதமரின் ஆதரவு நிலையில் குறைந்த அளவிலேயே முன்னிலையில்
