தேசியம்
செய்திகள்

மகாராணிக்கு மரணத்திற்குப் பின்னர் முடியாட்சி உறவுகள் குறித்து வாக்கெடுப்பு அவசியம்: புதிய கனடிய கருத்துக் கணிப்பு

இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு மரணத்திற்குப் பின்னர் முடியாட்சி உறவுகள் குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என பெரும்பாலான கனடியர்கள் விரும்புகின்றனர்.

கனேடியர்களில் 60 சதவீதம் பேர், இங்கிலாந்து முடியாட்சியுடன் கனடா இணைந்திருக்க வேண்டுமா என்பதை தீர்மானிக்க பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என விரும்புவதாக புதிய கருத்துக்கணிப்பொன்று தெரிவிக்கிறது.

இங்கிலாந்து முடியாட்சியுடன் உறவுகளைப் பாதுகாப்பதற்கும் எதிராகவும் சமமான ஆதரவு உள்ளதாக இந்த கருத்துக்கணிப்பு கூறுகிறது.

முடியாட்சியின் எதிர்காலம் குறித்த வாக்கெடுப்புக்கான ஆதரவு கடந்த ஆண்டு இருந்த 53 சதவீதத்தில் இருந்து தற்போது 58 சதவீதமாக உயர்ந்துள்ளது.

Related posts

மத்திய அரசின் பற்றாக்குறை எதிர்பார்த்ததை விட குறைவு

Lankathas Pathmanathan

கத்தார் மீதான இஸ்ரேலிய தாக்குதலுக்கு கனடிய பிரதமர் கண்டனம்

Lankathas Pathmanathan

Quebec மாகாணத்தின் புதிய முதல்வர் தெரிவு

Lankathas Pathmanathan

Leave a Comment