தேசியம்
Home Page 469
செய்திகள்

கனடாவிற்கான ரஷ்ய தூதுவர் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்: அமைச்சர் Joly

Lankathas Pathmanathan
கனடாவிற்கான ரஷ்ய தூதுவர் கனேடியர்களுக்கு தவறான தகவல்களை பரப்பி வருவதாக வெளியுறவு அமைச்சர் Mélanie Joly குற்றம் சாட்டினார். ஆனால் அவரை நாட்டை விட்டு வெளியேற்றும் திட்டம் எதுவும் இல்லை என Joly  கூறினார்.
செய்திகள்

கனடாவின் புவியியல் நிலைமுன்னர் வழங்கிய பாதுகாப்பை இனி வழங்காது: அமைச்சர் ஆனந்த்  

Lankathas Pathmanathan
கனடா தனது சொந்த கண்டப் பாதுகாப்பில் உறுதியான நிலைப்பாடுகளை எடுக்க வேண்டும் என பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற பாதுகாப்பு நிபுணர்களின் மாநாட்டில் உரையாற்றிய பொழுது அவர் இதனை
செய்திகள்

Conservative தலைமை வேட்பாளர்களின் முதலாவது விவாதம் புதன்கிழமை

Lankathas Pathmanathan
Conservative கட்சியின் தலைமை வேட்பாளர்களுக்கு இடையிலான முதலாவது அதிகாரபூர்வ தலைமைத்துவ விவாதம் புதன்கிழமை (11) நடைபெறுகிறது. Edmontonனில் நடைபெறவுள்ள இந்த விவாதத்தில் ஆறு Conservative கட்சியின் தலைமை வேட்பாளர்கள் பங்கேற்கின்றனர். இந்த விவாதம் ஆங்கில
செய்திகள்

COVID மரணங்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை அண்மிக்கிறது

Lankathas Pathmanathan
நாடாளாவிய ரீதியில் COVID தொற்றின் காரணமாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை அண்மிக்கிறது. இதுவரை  39 ஆயிரத்து 854 பேர் தொற்றின் காரணமாக மரணமடைந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதேவேளை  நாடளாவிய ரீதியில் 86
செய்திகள்

இலங்கையில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் குறித்து கனடா கவலை

Lankathas Pathmanathan
இலங்கையில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நாடு தழுவிய ஊரடங்கு சட்டம் குறித்து கனடா கவலை தெரிவித்துள்ளது. இலங்கையில் உள்ள கனடியர்களை பாதுகாப்பாக இருக்குமாறும் கனடிய அரசாங்கம் கோரியுள்ளது. ஊரடங்குச் சட்டம் காரணமாக கொழும்பில் உள்ள கனடிய விசா
செய்திகள்

உக்ரைனுக்கான தூதரக சேவைகள் போலந்தில் தொடரும்

Lankathas Pathmanathan
Kyiv தூதரகத்தை மீண்டும் திறக்க உக்ரைனுக்கான தனது தூதர் Larisa Galadzaவை கனடா திருப்பி அனுப்பியுள்ளது. ஆனாலும் முழுமையான இராஜதந்திர நடவடிக்கைகள் எப்போது ஆரம்பிக்கும் என்பது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. தொடர்ந்தும்
செய்திகள்

உக்ரேனியர்கள் பயணித்த மற்றும் ஒரு விமானம் கனடாவை வந்தடைந்தது

Lankathas Pathmanathan
166 உக்ரேனியர்கள் அடங்கிய விமானம் ஒன்று திங்கட்கிழமை (09) மாலை Newfoundland and Labradorரை வந்தடைந்தது. கனடிய அரசாங்கம் ஏற்பாடு செய்த இந்த விமானம் போலந்தில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்தது. இந்த விமானத்தை
செய்திகள்

நான்கு வருடங்களில் வரவு செலவுத் திட்டத்தை சமநிலைப்படுத்த Ontario Liberal கட்சி உறுதி

Lankathas Pathmanathan
நான்கு வருடங்களில் Ontarioவின் வரவு செலவுத் திட்டத்தை சமநிலைப்படுத்த Liberal கட்சி உறுதியளித்துள்ளது. Ontario Liberal கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை திங்கட்கிழமை (09) வெளியிட்டது. Ontario Liberal கட்சியின் தலைவர் Steven Del
செய்திகள்

Torontoவின் COVID அவசரகால நிலை முடிவுக்கு வந்தது

Lankathas Pathmanathan
Toronto நகரில் 777 நாட்கள் தொடர்ந்த COVID அவசரகால நிலை முடிவுக்கு வந்தது நகர முதல்வர் John Tory திங்கட்கிழமை (09) இதற்கான அறிவிப்பை வெளியிட்டார் இந்த அவசர நிலை முதன் முதலில் 2020ஆம்
செய்திகள்

மீண்டும் 10 சதம் அதிகரிக்கும் எரிபொருளின் விலை!

Lankathas Pathmanathan
கனடா முழுவதும் எரிபொருளின் விலை இந்த வாரம் மீண்டும் அதிகரிக்கும் என எதிர்வு கூறப்படுகிறது. இந்த வாரம் எரிபொருளின் விலை லிட்டருக்கு ஐந்து சதமும் அடுத்த வாரம் மேலும் ஐந்து சதமும் உயரக்கூடும் என