July மாத இறுதியில் பாப்பரசர் கனடாவிற்கு விஜயம்
பாப்பரசர் Francis July மாதத்தின் இறுதியில் கனடாவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். வெள்ளிக்கிழமை (13) இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை Vatican வெளியிடவுள்ளது. இந்த விஜயத்தின் போது பாப்பரசர் Edmonton, Quebec City, Iqaluit ஆகிய
