தேசியம்
Home Page 463
செய்திகள்

ஈரானிய உயர் அதிகாரிகளுக்கு கனடா நிரந்தர தடை

Lankathas Pathmanathan
ஈரானிய ஆட்சியின் உயர் அதிகாரிகளுக்கு கனடா நிரந்தர தடை விதித்துள்ளது. ஈரானிய ஆட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் நாட்டிற்குள் வர கனடா நிரந்தரமாக தடை விதித்துள்ளது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈரான் புரட்சிகர காவலர்களை நாட்டிற்குள்
செய்திகள்

Hockey கனடாவுக்கான ஆதரவை இடைநிறுத்தும் Nike

Lankathas Pathmanathan
Hockey கனடாவுக்கான ஆதரவை இடைநிறுத்த Nike நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன் மூலம் Hockey கனடாவுக்கு நிதியுதவி செய்யப்போவதில்லை என முடிவு செய்துள்ள  பெரு நிறுவனங்களின் பட்டியலில் Nike  இணைந்துள்ளது. பாலியல் வன்கொடுமைகளை கையாண்ட விதம்
செய்திகள்

A.L. wild-card தொடரின் முதலாவது ஆட்டத்தில் Blue Jays தோல்வி

Lankathas Pathmanathan
வெள்ளிக்கிழமை (07) ஆரம்பமான American League wild-card தொடரின் முதலாவது ஆட்டத்தில் Toronto Blue Jays அணி தோல்வி அடைந்தது. வெள்ளியன்று Seattle Mariners அணியை Blue Jays அணி எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில்
செய்திகள்

Alberta மாகாண புதிய முதல்வர் தெரிவு

Lankathas Pathmanathan
Alberta மாகாண UCP தலைமை பதவியை Danielle Smith வெற்றிபெற்றார். இதன் மூலம் அவர் Alberta மாகாணத்தின் அடுத்த முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். Alberta விற்கு ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம் இது என Smith
செய்திகள்

பெண் வெறுப்பு குழுக்களைக் குறிவைக்கும் Conservative தலைவருக்கு கண்டனம்!

Lankathas Pathmanathan
பெண் வெறுப்பு குழுக்களைக் குறிவைத்து YouTube குறிச்சொல்லை (tag) பயன்படுத்தியதற்காக Conservative கட்சி தலைவர் கண்டனங்களை எதிர்கொள்கிறார். தீவிர வலதுசாரி பெண் வெறுப்பு இணைய குழுக்களை ஈர்க்க Pierre Poilievre தனது YouTube பதிவுகளை
செய்திகள்

சர்வதேச மாணவர்கள் குறித்த அறிவித்தலை வெளியிடும் குடிவரவு அமைச்சர்

Lankathas Pathmanathan
சர்வதேச மாணவர்கள் தொடர்பான அறிவிப்பொன்று வெள்ளிக்கிழமை (07) வெளியாகவுள்ளது. குடிவரவு, அகதிகள், குடியுரிமை அமைச்சர் Sean Fraser இந்த அறிவிப்பை வெளியிடவுள்ளார். Ottawaவில் நடைபெற உள்ள செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவித்தல் வெளியாகவுள்ளது. சர்வதேச
செய்திகள்

Hockey கனடாவுக்கு நிதியுதவியை நிறுத்த பெரு நிறுவனங்கள் முடிவு

Lankathas Pathmanathan
Hockey கனடாவுக்கு இந்த வருடம் நிதியுதவி செய்யப்போவதில்லை என Canadian Tire, Telus, Tim Hortons, Scotia வங்கி ஆகிய நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. Hockey Quebec, Hockey கனடாவுக்கான நிதியை நிறுத்தி வைத்துள்ளது.
செய்திகள்

11 பேர் இறந்த Saskatchewan கத்திக் குத்துக்கு ஒருவரே பொறுப்பு: RCMP

Lankathas Pathmanathan
Saskatchewanனில் கடந்த மாதம் நடந்த கத்திக் குத்தின் போது நிகழ்ந்த 11 இறப்புகளுக்கும் Myles Sanderson பொறுப்பு என RCMP தெரிவி்த்தது. இதில் இரண்டாவது சந்தேக நபராக முதலில் கருதப்பட்ட Damien Sanderson, அவரது
செய்திகள்

COVID தொற்றுக்கு உள்ளானார் Jagmeet Singh

Lankathas Pathmanathan
NDP தலைவர் Jagmeet Singh COVID தொற்றின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளார். 43 வயதான Singh, தொற்றுக்கான தனது அறிகுறிகள் இலேசானவை என  வியாழக்கிழமை (06) கூறினார். பொது சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதாகவும் அவர் தெரிவித்தார்.
செய்திகள்

Conservative கட்சி அதிக ஆசனங்களை வெற்றி பெறும் நிலை: புதிய கருத்து கணிப்புகள்

Lankathas Pathmanathan
உடனடியாக தேர்தல் நடத்தப்பட்டால், Liberal கட்சியை விட Conservative கட்சி அதிக ஆசனங்களை வெற்றி பெறும் என புதிய கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. புதன்கிழமை (05) வெளியான Nanos கருத்து  கணிப்புகள் Justin Trudeauவின்