அவசர காலச்சட்ட பயன்பாடு குறித்த பொது விசாரணைகள் வியாழன் ஆரம்பம்
மத்திய அரசின் அவசர காலச் சட்ட பயன்பாடு குறித்த ஆணையத்தின் பொது விசாரணைகள் வியாழக்கிழமை (13) ஆரம்பமாகிறது. கடந்த குளிர்காலத்தின் ‘Freedom Convoy’ போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர Justin Trudeau அரசாங்கம் அவசர
