Quebec மொழி சீர்திருத்த மசோதா சட்டமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது
Quebec மொழி சீர்திருத்த மசோதா 96, தேசிய சட்டமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (24) ஏற்றுக்கொள்ளப்பட்டது. Quebecகில் பிரெஞ்சு மொழியை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட மாகாண அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய சட்ட மசோதா 96, தேசிய சட்டமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
