Ottawaவில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் மீது தாக்குதல்!
Ottawaவில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் மீது நடத்தப்பட்டதாக கூறப்படும் தாக்குதல் குறித்து RCMP விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளது. கடந்த 12ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின் தூதரக மைதானத்தின் மீது தீக்குளிக்கும் சாதனம் ஒன்று வீசப்பட்டதை
