Atlantic பகுதி முழுவதும் சூறாவளி எச்சரிக்கை
Atlantic பகுதி முழுவதும் சூறாவளி எச்சரிக்கைகளை சுற்றுச்சூழல் கனடா வெளியிட்டுள்ளது. வெள்ளிக்கிழமை (23) Fiona சூறாவளியின் வருகை எதிர்வு கூறப்படும் நிலையில் இந்த எச்சரிக்கையை சுற்றுச்சூழல் கனடா வெளியிட்டது. Atlantic கனடாவின் பெரும்பகுதிக்கு கனமழை,
