Alberta மாகாண UCP தலைமை பதவியை Danielle Smith வெற்றிபெற்றார். இதன் மூலம் அவர் Alberta மாகாணத்தின் அடுத்த முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். Alberta விற்கு ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம் இது என Smith
பெண் வெறுப்பு குழுக்களைக் குறிவைத்து YouTube குறிச்சொல்லை (tag) பயன்படுத்தியதற்காக Conservative கட்சி தலைவர் கண்டனங்களை எதிர்கொள்கிறார். தீவிர வலதுசாரி பெண் வெறுப்பு இணைய குழுக்களை ஈர்க்க Pierre Poilievre தனது YouTube பதிவுகளை
சர்வதேச மாணவர்கள் தொடர்பான அறிவிப்பொன்று வெள்ளிக்கிழமை (07) வெளியாகவுள்ளது. குடிவரவு, அகதிகள், குடியுரிமை அமைச்சர் Sean Fraser இந்த அறிவிப்பை வெளியிடவுள்ளார். Ottawaவில் நடைபெற உள்ள செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவித்தல் வெளியாகவுள்ளது. சர்வதேச
Hockey கனடாவுக்கு இந்த வருடம் நிதியுதவி செய்யப்போவதில்லை என Canadian Tire, Telus, Tim Hortons, Scotia வங்கி ஆகிய நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. Hockey Quebec, Hockey கனடாவுக்கான நிதியை நிறுத்தி வைத்துள்ளது.
Saskatchewanனில் கடந்த மாதம் நடந்த கத்திக் குத்தின் போது நிகழ்ந்த 11 இறப்புகளுக்கும் Myles Sanderson பொறுப்பு என RCMP தெரிவி்த்தது. இதில் இரண்டாவது சந்தேக நபராக முதலில் கருதப்பட்ட Damien Sanderson, அவரது
NDP தலைவர் Jagmeet Singh COVID தொற்றின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளார். 43 வயதான Singh, தொற்றுக்கான தனது அறிகுறிகள் இலேசானவை என வியாழக்கிழமை (06) கூறினார். பொது சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதாகவும் அவர் தெரிவித்தார்.
உடனடியாக தேர்தல் நடத்தப்பட்டால், Liberal கட்சியை விட Conservative கட்சி அதிக ஆசனங்களை வெற்றி பெறும் என புதிய கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. புதன்கிழமை (05) வெளியான Nanos கருத்து கணிப்புகள் Justin Trudeauவின்
வடக்கு Nova Scotiaவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. Prince Edward தீவில் தொடர்ந்தும் ஆயிரக்கணக்கானோர் மின்சாரம் இல்லாத நிலையில் உள்ளனர். Fiona புயல் Atlantic மாகாணங்களை தாக்கி 12 தினங்கள் கடந்துள்ள நிலையில், Nova
கனடாவில் எரிபொருளின் விலை மேலும் உயரலாம் என எதிர்வு கூறப்படுகிறது. எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் OPEC கூட்டமைப்பு, எண்ணெய் உற்பத்தியை கடுமையாகக் குறைக்க புதன்கிழமை (05) முடிவு செய்தது. ஏற்கனவே Thanksgiving நீண்ட
Torontoவில் வீட்டின் சராசரி விலை கடந்த மாதம் 4.25 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த குளிர்காலத்தில் சொத்து மதிப்புகளில் சரிவு ஆரம்பித்ததில் இருந்து முதலாவது குறைவை இது குறிக்கிறது. Toronto பிராந்திய Real Estate வாரியம்