குறைவான நன்கொடைகளை பெறும் உணவு வங்கிகள்
கனடாவில் உள்ள உணவு வங்கிகள் இந்த இலையுதிர் காலத்தில் குறைவான உணவு நன்கொடைகளை பெறுகின்றன. இந்த ஆண்டு, அதிகரித்த பணவீக்க விகிதங்களுக்கு மத்தியில் உணவு நன்கொடைகளில் வீழ்ச்சி எதிர் கொள்ளப்படுகிறது. கடந்த காலத்தில், கனேடியர்கள்
