Ontario கல்வி ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்
Ontario கல்வி ஊழியர்கள் 96.5 சதவீதம் பேர் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். கனடிய பொது ஊழியர் சங்கம் திங்கட்கிழமை (03) இதனை அறிவித்தது. 55 ஆயிரம் கல்வி ஊழியர் உறுப்பினர்களில் 80 சதவீதத்திற்கும்
