20 சதங்கள் வரை உயர்ந்த எரிபொருளின் விலை!
சில கனடிய நகரங்களில் எரிபொருளின் விலை வியாழக்கிழமை (29) 20 சதங்கள் வரை உயர்ந்துள்ளது. எரிபொருளின் விலை நாடளாவிய ரீதியில் லிட்டருக்கு சராசரியாக மூன்று சதம் உயர்ந்துள்ளது. இதன் மூலம் நாடளாவிய ரீதியில் சராசரியாக
