தேசியம்
Home Page 408
செய்திகள்

பத்து நாள் தென்கிழக்கு ஆசியா பயணத்தில் பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan
ஆழமான இந்தோ-பசிபிக் உறவுகளை இலக்காகக் கொண்ட உச்சிமாநாட்டிற்கு தென்கிழக்கு ஆசியாவுக்கு பிரதமர் Justin Trudeau பயணமானார். இந்த பயணத்தில் பணவீக்கம், பொருளாதாரம், உக்ரைன், சுற்றுச்சூழலுக்கான ஆதரவு போன்றவற்றில் பிரதமர் முக்கிய கவனம் செலுத்துவார் என
செய்திகள்

CUPE உறுப்பினர்களுக்கு எதிரான தொழிலாளர் வாரிய வழக்கு மீளப்பெறப்பட்டது

Lankathas Pathmanathan
CUPE உறுப்பினர்களின் வெளிநடப்பு சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரிய தொழிலாளர் வாரிய வழக்கு Ontario அரசாங்கத்தினால் மீளப்பெறப்பட்டது. 55 ஆயிரம் கல்வி ஊழியர்களின் வெளிநடப்புச் சட்டத்திற்கு புறம்பானது என அறிவிக்கப்பட்ட விண்ணப்பத்தை Ontario மாகாண
செய்திகள்

200 நாட்களுக்கு மேல் Dominican குடியரசில் தடுத்து வைக்கப்பட்ட கனடியர்கள் நாடு திரும்புகின்றனர்

Lankathas Pathmanathan
கடந்த இலை துளிர் காலத்தில் இருந்து Dominican குடியரசில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 12 கனடியர்கள் மீண்டும் கனடா திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர். Pivot Airlines கனடிய விமானக் குழுவும் பயணிகளுக்கு வெள்ளிக்கிழமை (11) மீண்டும் கனடா
செய்திகள்

பாடசாலைக்குள் சந்தேகத்திற்குரிய வகையில் நடந்து கொண்ட இளைஞர் கைது

Lankathas Pathmanathan
Montreal தெற்கே உள்ள CEGEP de Saint-Jean-sur-Richelieu கல்லூரி பூட்டப்பட்டதை அடுத்து, 19 வயதான இளைஞரும் 18 வயதிற்கு உட்பட்ட பெண்ணும் வெள்ளிக்கிழமை (11) காலை கைது செய்யப்பட்டனர். பாடசாலைக்குள் ஒருவர் சந்தேகத்திற்குரிய வகையில்
செய்திகள்

ISIS  தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட சிறுவன் கனடாவில் குடும்பத்துடன் இணைந்தார்

Lankathas Pathmanathan
ISIS  தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட சிறுவன் எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் Winnipegகில் தனது குடும்பத்துடன் இணைந்தார். ISIS  தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் Ayad Alhussein தனது குடும்பத்துடன் வியாழக்கிழமை மீண்டும் இணைந்துள்ளார். 2014ஆம்
செய்திகள்

உட்புறங்களின் முகக் கவசங்களை அணிவது அவசியம்: மத்திய சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தல்

Lankathas Pathmanathan
உட்புற கட்டமைப்புகளில் முகக் கவசங்களை அணியுமாறு மத்திய சுகாதார அதிகாரிகள் கனடியர்களை ஊக்குவிக்கின்றனர். உட்புற கட்டமைப்புகளில் முகக் கவசங்களை அணிவதுடன் ஏனைய பொது சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடருமாறும் மத்திய சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
செய்திகள்

இரத்தம் சிந்துவது குறித்த அச்சம்: தொடரும் அவசரகாலச் சட்டம் குறித்த விசாரணை

Lankathas Pathmanathan
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அவசரகாலச் சட்டம் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் பிரதமருக்கும் முதல்வர்களுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல்களின் விபரங்கள் வெளியாகியுள்ளது. அவசரகாலச் சட்டம் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் பிரதமருக்கும் மாகாண முதல்வர்களுக்கும் இடையிலான உரையாடல் குறித்து பிரதமரின்
செய்திகள்

நாடளாவிய ரீதியில் நடைபெறும் தேசிய நினைவு தின நிகழ்வுகள்

Lankathas Pathmanathan
தேசிய நினைவு தின நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை (11) நாடளாவிய ரீதியில் நடைபெறுகிறது. போரில் நாட்டிற்கு சேவை செய்து தங்கள் உயிரை தியாகம் செய்த கனடியர்களை நினைவு கூரும் வகையில் November 11ஆம் திகதி தேசிய
செய்திகள்

ரஷ்ய-கனேடியர் ransomware குற்றங்களுக்காக கைது

Lankathas Pathmanathan
உலகளாவிய ransomware குற்றங்களுக்காக ரஷ்ய-கனேடியர் ஒருவர் கைது செய்யப்பட்டார். Ontarioவைச் சேர்ந்த ரஷ்ய-கனேடியர் ஒருவர் காவல்துறையினர் காவலில் இருப்பதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது. இவர் உலகளாவிய ransomware குற்றத்திற்காக அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படவுள்ளார். கைது செய்யப்பட்டவர்
செய்திகள்

புற்றுநோய் சிகிச்சைக்காக அரசியலில் இருந்து விலகும் நாடாளுமன்ற உறுப்பினர்

Lankathas Pathmanathan
மார்பக புற்றுநோய் சிகிச்சைக்காக Newfoundland and Labrador மாகாணத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் Yvonne Jones அரசியலில் இருந்து தற்காலிகமாக விலகவுள்ளார். மார்பக புற்றுநோய் முதலில் கண்டறியப்பட்ட 12 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் புற்றுநோய் கண்டறியப்பட்டதாக