தேசியம்
Home Page 407
செய்திகள்

கனடா குளிர் காய்ச்சல் தொற்றுக்குள் நுழைகிறது: பொது சுகாதார நிறுவனம்

Lankathas Pathmanathan
காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கனடா குளிர் காய்ச்சல் தொற்றுக்குள் நுழைகிறது என கனடாவின் பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த வார எண்ணிக்கையான 6.3 சதவீதத்தில் இருந்து
செய்திகள்

உட்புற கட்டமைப்புகளில் முகக் கவசங்களை அணிய Ontario தலைமை மருத்துவர் பரிந்துரை

Lankathas Pathmanathan
அனைத்து பொது உட்புற கட்டமைப்புகளில் முகக் கவசங்களை அணிய ஆரம்பிக்க வேண்டும் என Ontario மாகாண தலைமை மருத்துவ அதிகாரி Dr. Kieran Moore பரிந்துரைக்கிறார். சுவாச தொற்றுகள், காய்ச்சல், COVID ஆகிய மூன்றின்
செய்திகள்

குழந்தைகளுக்கான காய்ச்சல் மருந்துகளை இறக்குமதி செய்யும் Health கனடா

Lankathas Pathmanathan
மேலதிகமான குழந்தை மருந்துகளின் விநியோகத்தை வெளிநாடுகளில் இருந்து பெற்றுள்ளதாக Health கனடா கூறுகிறது. குழந்தைகளுக்கான வலி, காய்ச்சல் மருந்துகளின் வெளிநாட்டு விநியோகத்தை பெற்றுள்ளதாக Health கனடா திங்கட்கிழமை (14) அறிவித்தது. சுவாச நோய்களின் அதிகரிப்புக்கு
செய்திகள்

ஈரானிய ஆட்சியின் உயர்மட்ட அதிகாரிகள் கனடாவுக்குள் நுழைய தடை

Lankathas Pathmanathan
ஈரானிய ஆட்சியின் உயர்மட்ட அதிகாரிகள் கனடாவுக்குள் நுழைவதற்கு மத்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது. மத்திய அமைச்சரவை அமைச்சர்கள் திங்கட்கிழமை (14) மெய்நிகர் செய்தியாளர் சந்திப்பின் போது இதனை உறுதிப்படுத்தினர். அரிதாகப் பயன்படுத்தப்படும் சட்டம் மூலம்
செய்திகள்

Jim Carrey ரஷ்யாவுக்குள் நுழைய தடை!

Lankathas Pathmanathan
கனேடியர்கள் நூறு பேருக்கு ரஷ்யா நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா வெளியுறவு அமைச்சகம் திங்கட்கிழமை (14) இந்த அறிவித்தலை வெளியிட்டது. எழுத்தாளர் Margaret Atwood, நடிகர்Jim Carrey, புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் Amy Knight
செய்திகள்

சீன அரசிற்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் Hydro-Quebec ஊழியர் கைது

Lankathas Pathmanathan
உளவு பார்த்த குற்றச்சாட்டில் Hydro-Quebec ஊழியரை RCMP கைது செய்துள்ளது. வர்த்தக இரகசியங்களை சீன அரசாங்கத்திற்கு விற்றதாகக் கூறி Montréal பகுதி Hydro-Quebec ஊழியரை RCMP திங்கட்கிழமை (14) காலை கைது செய்துள்ளது. கைது
செய்திகள்

போதைப் பொருள் விற்பனை குற்றச்சாட்டில் தமிழர் கைது

Lankathas Pathmanathan
Magic mushrooms எனப்படும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் தமிழர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். Shroomyz என்ற Queen West கடை மீதான போதைப்பொருள் விசாரணையில் இருவர் மீது
செய்திகள்

தேசிய நினைவு தின நிகழ்வுகளில் போரில் இறந்தவர்களை கனடியர்கள் நினைவு கூர்ந்தனர்

Lankathas Pathmanathan
நாடளாவிய ரீதியில் நடைபெற்ற தேசிய நினைவு தின நிகழ்வுகளில் போரில் இறந்தவர்களை கனடியர்கள் நினைவு கூர்ந்தனர். வெள்ளிக்கிழமை (11) பிரதான நிகழ்வு Ottawaவில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் நடைபெற்றது. 2019ஆம் ஆண்டின் பின்னர் முதல்
செய்திகள்

கனடாவை இறுதி இலக்காக கொண்டு பயணித்தோம் – நடுக்கடலில் இருந்து மீட்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர் தேசியத்திற்கு செவ்வி

Lankathas Pathmanathan
இலங்கையில் இருந்து கப்பலில் பயணிக்க ஆரம்பித்த போது கனடா தமது இறுதி இலக்காக இருந்தது என நடுக்கடலில் இருந்து மீட்கப்பட்ட தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களில் ஒருவரான வினோ தெரிவித்தார். தமது பயணம் குறித்து தேசியத்திற்கு
செய்திகள்

பத்து நாள் தென்கிழக்கு ஆசியா பயணத்தில் பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan
ஆழமான இந்தோ-பசிபிக் உறவுகளை இலக்காகக் கொண்ட உச்சிமாநாட்டிற்கு தென்கிழக்கு ஆசியாவுக்கு பிரதமர் Justin Trudeau பயணமானார். இந்த பயணத்தில் பணவீக்கம், பொருளாதாரம், உக்ரைன், சுற்றுச்சூழலுக்கான ஆதரவு போன்றவற்றில் பிரதமர் முக்கிய கவனம் செலுத்துவார் என