தேசியம்
Home Page 366
செய்திகள்

நிலநடுக்கம் குறித்து ஆராய துருக்கிக்கு இராணுவ மதிப்பீட்டுக் குழுவை அனுப்பும் கனடா

Lankathas Pathmanathan
நிலநடுக்கத்தின் பின்னரான நிலை குறித்து ஆராய துருக்கிக்கு இராணுவ மதிப்பீட்டுக் குழுவை கனடா அனுப்பியுள்ளது. ஆயிரக்கணக்கானோரை பலிகொண்ட பேரழிவுகரமான நிலநடுக்கத்தை அடுத்து, கனேடிய இராணுவ மதிப்பீட்டுக் குழு புதன்கிழமை (08) துருக்கி நோக்கிச் சென்றுள்ளதாக
செய்திகள்

குழந்தை ஒன்றை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு தாய் மீது பதிவு

Lankathas Pathmanathan
Edmontonனில் குழந்தை ஒன்றை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக தாய் மீது குற்றம் சாட்டப்பட்டது. அமெரிக்காவில் உள்ள FBI வழங்கிய தகவலில் அடிப்படையில் இந்த குழந்தை கடந்த சனிக்கிழமை (04) மீட்கப்பட்டுள்ளது. கடந்த October மாதம்
செய்திகள்

கடந்த  ஆண்டில் ஆறு மாகாணங்களில் walk-in clinic சராசரி காத்திருப்பு நேரங்கள் அதிகரிப்பு

Lankathas Pathmanathan
கடந்த  ஆண்டில் ஆறு மாகாணங்களில் walk-in clinic சராசரி காத்திருப்பு நேரங்கள் அதிகரித்திருப்பதாக தரவுகள் சுட்டிக் காட்டுகின்றது. சராசரியாக, ஆறு மாகாணங்களில் உள்ள walk-in clinicகளில் நோயாளர்கள் 37 நிமிட காத்திருப்பு நேரத்தை எதிர்கொண்டுள்ளனர்
செய்திகள்

மாகாணங்களுக்கு $196 பில்லியன் சுகாதார பராமரிப்பு நிதியுதவி திட்டம்!

Lankathas Pathmanathan
மாகாண, பிராந்திய முதல்வர்களிடம் $196 பில்லியன் சுகாதார பராமரிப்பு நிதியுதவி திட்டத்தை பிரதமர் Justin Trudeau முன்வைத்தார். இந்த திட்டத்தில் $46 பில்லியன் புதிய நிதி உதவியும் அடங்குகிறது. சுகாதாரப் பாதுகாப்பு நிதியுதவி ஒப்பந்தங்கள்
செய்திகள்

தமிழ் சமூக மையத்தின் திட்டத்தை முன்னோக்கி நகர்த்துவது குறித்த ஆலோசனை பொறிமுறை ஆரம்பம்!

Lankathas Pathmanathan
தமிழ் சமூக மையத்தின் திட்டத்தை எவ்வாறு முன்னோக்கி நகர்த்துவது என்பதைத் தீர்மானிக்கும் ஆலோசனை பொறிமுறை ஒன்றை சமூக மைய இயக்குநர் குழு ஆரம்பித்துள்ளது. இதற்காக இந்த மாதம் ஒரு புதிய இணைய மூலம் கலந்தாய்வு
செய்திகள்

மத்திய அரசின் புதிய நிதி உதவி குறித்து முதல்வர்களிடையே மாறுபட்ட கருத்து

Lankathas Pathmanathan
மாகாணங்களுக்கும், பிராந்தியங்களுக்கும் மத்திய அரசாங்கம் அறிவித்துள்ள $46.2 பில்லியன் புதிய நிதி உதவி ஒரு ஆரம்ப புள்ளி என Ontario முதல்வர் தெரிவித்தார். பிரதமர் Justin Trudeauவுடன் செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்ற முதல்வர்களின் சந்திப்பின்
செய்திகள்

December மாதம் பதிவான வர்த்தகப் பற்றாக்குறை

Lankathas Pathmanathan
December மாதம் $160 மில்லியன் வர்த்தகப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்தது. November மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏற்றுமதியும் இறக்குமதியும் குறைந்துள்ளதாக புள்ளிவிவரத் திணைக்களம் செவ்வாய்க்கிழமை (07) தெரிவித்துள்ளது. December மாதம் ஏற்றுமதி
செய்திகள்

கனடா நோக்கி பயணிக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு இலவச பேருந்து பயண சீட்டுகளை வழங்கும் New York ?

Lankathas Pathmanathan
கனடா நோக்கி பயணிக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு New York நகரம் இலவச பேருந்து பயண சீட்டுகளை வழங்குவது குறித்து Quebec குடிவரவு அமைச்சர் ஆச்சரியம் வெளியிட்டுள்ளார். கனடாவில் புகலிடம் கோருவதற்காக வருபவர்களுக்கு New York
செய்திகள்

துருக்கிக்கும், சிரியாவுக்கும் கனடா $10 மில்லியன் நிதியுதவி

Lankathas Pathmanathan
பாரிய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கும், சிரியாவுக்கும் $10 மில்லியன் நிதியுதவியை கனடா அறிவித்துள்ளது. ஆரம்ப நிவாரண உதவி திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த அறிவித்தலை சர்வதேச வளர்ச்சி அமைச்சர் Harjit Sajjan செவ்வாய்க்கிழமை (07)
செய்திகள்

இலங்கை தார்மீக, பொருளாதார ரீதியாக திவாலான ஒரு நாடு: நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி

Lankathas Pathmanathan
இலங்கையை தார்மீக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் திவாலான ஒரு நாடு என Scarborough-Rouge Park நாடாளுமன்ற உறுப்பினரான ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்தார். கடந்த சனிக்கிழமை (04) இலங்கையின் 75வது சுதந்திர தினம் நிகழ்ந்தது. இந்த