தேசியம்
Home Page 367
செய்திகள்

10 வருட சுகாதார பாதுகாப்பு நிதி திட்டத்தை முன்மொழிய தயாராகும் மத்திய அரசு?

Lankathas Pathmanathan
பிரதமருக்கும் மாகாண, பிராந்திய முதல்வர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று செவ்வாய்க்கிழமை (07) மாலை நடைபெறுகிறது. சுகாதாரப் பாதுகாப்பு நிதியுதவி ஒப்பந்தங்கள் குறித்த கலந்துரையாடலுக்கு மாகாண, பிராந்திய முதல்வர்களுக்கு பிரதமர் Justin Trudeau கடந்த வாரம் அழைப்பு
செய்திகள்

Hong Kong குடியிருப்பாளர்களுக்கான பணி அனுமதி திட்டத்தை விரிவுபடுத்தும் கனடிய அரசு

Lankathas Pathmanathan
Hong Kong குடியிருப்பாளர்களுக்கான பணி அனுமதி திட்டத்தை கனடிய அரசாங்கம் விரிவுபடுத்துகிறது. குடிவரவு அமைச்சர் Sean Fraser திங்கட்கிழமை (06) இந்த அறிவித்தலை வெளியிட்டார். மத்திய அரசு தற்காலிக மூன்று ஆண்டு திறந்த வேலை
செய்திகள்

துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தயார்: பிரதமர்

Lankathas Pathmanathan
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தயாராக உள்ளதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். இந்த நிலநடுக்கம் குறித்த அறிக்கைகள் பேரழிவை ஏற்படுத்துகின்றன என Trudeau கூறினார். குறுகிய காலத்தில் எவ்வாறு
செய்திகள்

முதற்குடியின மக்களுக்கு உதவ திறக்கப்பட்ட நீதி மையம்

Lankathas Pathmanathan
முதற்குடியின மக்களுக்கு உதவ நீதி மையம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. முதற்குடியின தலைவர்களும் மாகாண அரசாங்கமும் வடமேற்கு Ontarioவில் இந்த மையத்தைத் திறந்துள்ளனர். முதற்குடியின மக்களுக்கு உடல்நலம், சமூக ஆதரவுடன் உதவுதலுக்காக இந்த மையம் Kenoraவில்
செய்திகள்

Ontario மாகாண NDPயின் புதிய தலைவர் அறிவிப்பு

Lankathas Pathmanathan
Ontario மாகாண புதிய ஜனநாயக கட்சியின் புதிய தலைவராக Marit Stiles அறிவிக்கப்பட்டார். Ontario NDP தலைவராக Marit Stiles அதிகாரபூர்வமாக பெரும்பான்மை வாக்குகளால் உறுதி செய்யப்பட்டார். சனிக்கிழமை (04) இந்த அறிவித்தல் உத்தியோகபூர்வமாக
செய்திகள்

கனடாவின் பெரும்பகுதிக்கு தொடர்ந்து நடைமுறையில் உள்ள கடுமையான குளிர் எச்சரிக்கை

Lankathas Pathmanathan
Toronto உட்பட கிழக்கு கனடாவின் பெரும்பகுதிக்கு கடுமையான குளிர் எச்சரிக்கை தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளது. சுற்றுச்சூழல் கனடா இந்த எச்சரிக்கையை வெளியிட்டது. Torontoவில் நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளிக்கிழமை (03) இரவு குளிர்
செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் தீவிரமான அச்சுறுத்தல்கள்

Lankathas Pathmanathan
கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் தீவிரமான அச்சுறுத்தல்களை பாதுகாப்பு குறிப்புகள் வெளிப்படுத்துகின்றன. Gab எனப்படும் தீவிர வலதுசாரி சமூக வலை பின்னனில் வெளியிடப்பட்ட அச்சுறுத்தலில் கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரது பெயர்களும் உள்ளடங்கியிருந்தன. கனேடிய
செய்திகள்

மத்திய அரசாங்கம் இறுக்கமான நிதி நிலையில் உள்ளது: Chrystia Freeland

Lankathas Pathmanathan
மத்திய அரசாங்கம் இறுக்கமான நிதி நிலையில் உள்ளது என நிதி அமைச்சரும் துணை பிரதமருமான Chrystia Freeland கூறினார். நிதியமைச்சர் Freeland மாகாண, பிராந்திய நிதி அமைச்சர்களை வெள்ளிக்கிழமை (03) Torontoவில் சந்தித்தார். உலகப்
செய்திகள்

CERB கொடுப்பனவுகளை பெற்ற 49 மத்திய ஊழியர்கள் பதவி நீக்கம்

Lankathas Pathmanathan
வேலை வாய்ப்பு, சமூக மேம்பாடு அமைச்சில் பணிபுரியும் போது CERB கொடுப்பனவுகளை பெற்ற ஊழியர்களை மத்திய அரசாங்கம் பதவி நீக்கியுள்ளது. CERB கொடுப்பனவு திட்டத்தை வேலை வாய்ப்பு, சமூக மேம்பாடு அமைச்சு நடைமுறைப்படுத்தியது. இந்த
செய்திகள்

Grandparent scams மோசடியால் கடந்த ஆண்டு $9.2 மில்லியன் நிதி இழப்பு

Lankathas Pathmanathan
Grandparent scams எனப்படும் முதியவர்களை குறிவைக்கும் மோசடியினால் கனடாவில் கடந்த ஆண்டு 9.2 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமாக நிதி இழக்கப்பட்டுள்ளது. கனடிய முதியவர்களைக் குறிவைக்கும் இந்த மோசடிகளின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காரணமாக காவல்துறையினர் இன்று