ரஷ்யா மீது கனடா புதிய தடைகளை விதித்துள்ளது. உக்ரைனில் தொடரும் போருக்கு பதிலளிக்கும் வகையில் ரஷ்யா மீது கனடா மீண்டும் தடைகளை அறிவித்துள்ளது. ரஷ்யாவின் ஊடகப் பிரமுகர்கள், நிறுவனங்கள் மீது இன்றைய தடை உத்தரவு
வடக்கு Ontarioவைச் சேர்ந்த முதலாம் ஆண்டு பல்கலைக்கழக மாணவி Lotto 6/49 அதிஸ்டலாப சீட்டிழுப்பில் $48 மில்லியன் வெற்றி பெற்றார், Sault Ste. Marie, Ontarioவில் உள்ள Algoma பல்கலைக்கழக மாணவி Juliette Lamour
Toronto பெரும்பாகம் உட்பட நாட்டின் பெரும் பகுதிக்கு கடுமையான குளிர் எச்சரிக்கை வெளியிடப்பட்டது. சுற்றுச்சூழல் கனடா இந்த எச்சரிக்கையை வெளியிட்டது. குறிப்பாக Toronto உட்பட Ontarioவின் பெரும்பாலான பகுதிகளுக்கு குளிர் எச்சரிக்கை வெளியிடப்பட்டது. வியாழன்
COVID தொற்றால் பாதிக்கப்படாதவர்கள் மட்டுமே booster தடுப்பூசியை பெற வேண்டும் என Quebec பொது சுகாதாரம் மையம் பரிந்துரைக்கிறது. Quebec பொது சுகாதார இயக்குனர் Dr. Luc Boileau வியாழக்கிழமை (02) பிற்பகல் நடைபெற்ற
சீனாவிலிருந்து வரும் பயணிகள் மேலும் இரண்டு மாதங்களுக்கு கட்டாய COVID சோதனையை எதிர் கொள்ளவுள்ளனர். சீனா, ஹாங்காங், மக்காவோவிலிருந்து கனடா வரும் பயணிகளுக்கு மேலும் இரண்டு மாத கட்டாய COVID சோதனை நடைமுறை நீடிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ உதவியால் இறப்பதற்கான தகுதியை நீட்டிப்பதை தாமதப்படுத்தும் சட்டமூலம் வியாழக்கிழமை (02) அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சட்டமூலம் March மாதம் 2024ஆம் ஆண்டு வரை மருத்துவ உதவியால் இறப்பதற்கான தகுதியை நீட்டிக்கிறது. March 17, 2024
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கனடாவின் இஸ்லாமிய எதிர்ப்பு பிரதிநிதியின் பதவி முற்றாக அகற்றப்பட வேண்டும் என Bloc Quebecois தலைவர் Yves-Francois Blanchet தொடர்ந்தும் வலியுறுத்துகின்றார். இஸ்லாமிய வெறுப்பு நடவடிக்கையை எதிர்த்து போராடுவதற்காக கனடாவின் முதல்
இடம்பெயர்ந்த 10 ஆயிரம் உய்குர் மக்களை கனடா மீள்குடியேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏகமனதாக வாக்களித்தனர். சீனாவில் துன்புறுத்தலுக்கு ஆளாகிய 10 ஆயிரம் உய்குர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான அகதிகள் திட்டத்தை ஆரம்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக
கனடாவில் உணவுப் பொருட்களின் விலை மீண்டும் அதிகரிக்க உள்ளது. விடுமுறை காலத்தில் நடைமுறையில் இருந்த விலை அதிகரிப்பு மீதான கட்டுப்பாடு முடிவுக்கு வருவதால், கனடா முழுவதும் உணவுப் பொருட்களின் விலை மீண்டும் அதிகரிக்கும் என
மருத்துவ உதவியால் இறப்பதற்கான தகுதியை நீட்டிப்பதை தாமதப்படுத்தும் சட்டமூலம் வியாழக்கிழமை (02) அறிமுகப்படுத்தப்படவுள்ளது. நீதி அமைச்சர் David Lametti இந்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். மனநலக் கோளாறு மட்டுமே அடிப்படை நிலையில் உள்ளவர்களுக்கு மருத்துவ