தேசியம்
Home Page 330
செய்திகள்

Liberal கட்சியின் மூன்று நாள் கொள்கை மாநாடு ஆரம்பம்

Lankathas Pathmanathan
Liberal கட்சியின் மூன்று நாள் கொள்கை மாநாடு தலைநகரில் Ottawaவில் வியாழக்கிழமை (04) ஆரம்பமானது. எதிர்கால சந்ததியினர் வாழ விரும்பும் நாடு குறித்த மிகப்பெரிய தேர்வை கனடா எதிர்கொள்கிறது என மாநாட்டின் முதலாவது நாளான
செய்திகள்

கனேடிய பூர்வீக தலைவர்கள், ஆளுநர் நாயகம், மன்னர் Charles சந்திப்பு

Lankathas Pathmanathan
கனேடிய பூர்வீக தலைவர்கள் , ஆளுநர் நாயகம் ஆகியோரை இங்கிலாந்து மன்னர் Charles சந்தித்தார். கனடிய முதற்குடியினருக்கு இந்த தினம் வரலாற்றில் பிரதானமான நாள் என ஆளுநர் நாயகம் வியாழக்கிழமை (04) நடைபெற்ற சந்திப்பு
செய்திகள்

முடிவுக்கு வந்தது வருமானதுறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்

35 ஆயிரம் கனடா வருமானதுறை ஊழியர்களின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. கனடா வருமானதுறை, தொழிற்சங்கத்துடன் தற்காலிக ஒப்பந்தம் ஒன்றை எட்டியது. கனடா வருமானதுறை ஊழியர்கள் வியாழக்கிழமை (04) காலை 11:30 (EST) மணிக்குள்
செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்த தகவல்களை மத்திய அரசாங்கத்துடன் CSIS பகிர்ந்து கொள்ள வேண்டும்

Lankathas Pathmanathan
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்த தகவல்களை மத்திய அரசாங்கத்துடன் பகிர்ந்து கொள்ளுமாறு கனடாவின் உளவு துறைக்கு பிரதமர் Justin Trudeau உத்தரவிட்டுள்ளார். Conservative நாடாளுமன்ற உறுப்பினர் Michael Chong, அவரது குடும்பத்தினரை குறிவைக்க
செய்திகள்

இங்கிலாந்தின் மூன்றாம் மன்னர் – கனேடிய முதற்குடியினர் தலைவர்கள் சந்திப்பு

Lankathas Pathmanathan
இங்கிலாந்தின் மூன்றாம் மன்னர் Charles, கனேடிய முதற்குடியினர் தலைவர்களை வியாழக்கிழமை (04) சந்திக்க உள்ளனர். மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு முந்தைய இந்த சந்திப்பில் முதற்குடியினர் சட்டசபை தலைவர் Roseanne Archibald, Inuit Tapiriit Kanatam
செய்திகள்

உக்ரேனிய இராணுவத்துடன் இணைந்து போரிட்ட இரண்டு கனடியர்கள் பலி

Lankathas Pathmanathan
உக்ரைனில் நடைபெறும் போரில் இரண்டு கனடியர்கள் கொல்லப்பட்டனர். கனடிய வெளிவிவகார அமைச்சு இந்த தகவலை உறுதிப்படுத்தியது.. இவர்கள் இருவரும் உக்ரேனிய இராணுவத்துடன் இணைந்து ரஷ்யாவுக்கு எதிராக போரில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. Ontario மாகாணத்தை
செய்திகள்

Quebec வெள்ளத்தில் காணாமல் போன தீயணைப்பு படையினர் சடலமாக மீட்பு

Lankathas Pathmanathan
Quebec மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது காணாமல் போனதாக தேடப்பட்ட தீயணைப்பு படையினர் இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. வெள்ளத்தின் போது அடித்துச் செல்லப்பட்ட இரண்டு தீயணைப்பு படையினரை தேடும் பணி திங்கட்கிழமை (01) முதல்
செய்திகள்

பாலியல் சேவைகளுக்கு பணம் செலுத்தத் தவறியதாக தமிழர் ஒருவர் மீது குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan
பாலியல் சேவைகளுக்கு பணம் செலுத்தத் தவறியதாக Toronto பெரும்பாக தமிழர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 32 வயதான ஜனார்த்தனன் சத்தியாந்தன் என்பவர் மீது Durham காவல்துறையினர் இந்த குற்றச்சாட்டை பதிவு செய்தனர். இவர்
செய்திகள்

Toronto நகர முதல்வர் இடைத் தேர்தலில் 68 வேட்பாளர்கள்

Toronto நகர முதல்வருக்கான இடைத் தேர்தலில் போட்டியிட இதுவரை 68 பேர் பதிவு செய்துள்ளனர் . புதன்கிழமை (03) மாலை 6 மணியுடன் இந்த இடைத் தேர்தலில் போட்டியிட 68 வேட்பாளர்கள் பதிவாகியுள்ளனர். இடைத்
செய்திகள்

சூதாட்ட விடுதிகளில் $4 மில்லியன் பண மோசடி செய்த தமிழர்?

Lankathas Pathmanathan
பண மோசடி செய்பவராக சந்தேகிக்கப்படும் தமிழர், Toronto பெரும்பாகத்தில் பல சூதாட்ட விடுதிகளில் 4  மில்லியன் டொலர்களை பரிவர்த்தனை செய்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரணவன் கணபதிப்பிள்ளை என்ற தமிழர் மீது இந்த சந்தேகம் எழுந்துள்ளது. அவர்