Alberta, British Colombia மாகாணங்களில் தொடரும் காட்டுத்தீ
Alberta மாகாணம் முழுவதும் ஒரு வாரத்திற்கும் மேலாக, வழமையை விட அதிகமான வெப்பநிலை காரணமாக தீ பரவி வருகிறது. திங்கட்கிழமை (08) காலை வரை Alberta முழுவதும் 105 காட்டுத்தீ முறையிடப்பட்டுள்ளது. இவற்றில் 25
