கனேடிய தூதர் சீனாவில் இருந்து வெளியேற்றம்
கனேடிய தூதர் சீனாவில் இருந்து வெளியேற்றப்பட்டார். Shanghaiயில் உள்ள கனடாவின் துணைத் தூதரகத்தின் தூதரான Jennifer Lynn Lalonde சீனாவினால் செவ்வாய்க்கிழமை (09) வெளியேற்றப்பட்டார். எதிர்வரும் 13ஆம் திகதிக்கு முன்னதாக அவர் சீனாவில் இருந்து
