தேசியம்
செய்திகள்

புதிய இடைக்கால நெறிமுறை ஆணையர் நியமனம்

புதிய இடைக்கால நெறிமுறை ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பல மாத காலம் வெற்றிடமாக இருந்த நெறிமுறை ஆணையர் பதவிக்கு Konrad Winrich von Finckenstein நியமிக்கப்பட்டார்.

Konrad Winrich von Finckenstein ஆறு மாத காலத்திற்கு இடைக்கால நெறிமுறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் நெறிமுறை ஆணையர் Mario Dion கடந்த February மாதம் ஓய்வு பெற்றார்.

April மாதம் முதல் Martine Richard இடைக்கால நெறிமுறை ஆணையராக பதவி ஏற்றிருந்தார்.

ஆனால் அவர் Liberal  அமைச்சர் Dominic LeBlancகின் மைத்துனர் என்பதால் விமர்சனங்களை எதிர்கொண்ட நிலையில் சில வாரங்களின் பின்னர் பதவி விலகினார்.

Related posts

Paris Paralympics: எட்டாவது நாள் இரண்டு தங்கப் பதக்கம் வென்றது கனடா

Lankathas Pathmanathan

Toronto கல்விச் சபை பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்படுகின்றன!

Gaya Raja

அமெரிக்கா, கனடா, மெக்சிகோ தலைவர்கள் நேரில் சந்திப்பு!

Gaya Raja

Leave a Comment