நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நேரடி நாடாளுமன்ற அமர்வு கனடாவில் ஆரம்பம்!
நாடு கடந்த தமிழீழ அரசாங்க மூன்றாவது நாடாளுமன்றத்தின் 10வது நேரடி அமர்வு வெள்ளிக்கிழமை (01) கனடாவில் ஆரம்பமானது. இம்முறை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்றம் கனடாவில் நேரடி அமர்வுக்காக கூடுகிறது. இந்த முதலாவது
