தேசியம்
செய்திகள்

November மாதம் அதிகரித்தது வேலையற்றோர் விகிதம்

கனடாவின் வேலையற்றோர் விகிதம் November மாதத்தில் 5.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கனடிய புள்ளி விபரத் திணைக்களம் இந்த தகவலை வெள்ளிக்கிழமை (01) வெளியிட்டது.

ஆனாலும் November மாதத்தில் கனடிய பொருளாதாரத்தில் 25 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.

கனடாவின் வேலையற்றோர் விகிதம் October மாதத்தில் 5.7 சதவீதமாக இருந்தது.

Related posts

உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான தேசிய நாள்: நாடளாவிய ரீதியில் அஞ்சலி!

Lankathas Pathmanathan

தமிழர் மீது கூடுதல் சிறுவர் பாலியல் குற்றச்சாட்டுகள்

Lankathas Pathmanathan

கனேடிய செய்திகளை அதன் தளங்களில் இருந்து நீக்க Google முடிவு

Lankathas Pathmanathan

Leave a Comment