தேசியம்
செய்திகள்

Iqaluit நகரில் அவசரகால நிலை அறிவிப்பு

தண்ணீர் பற்றாக்குறை காரணமாக Iqaluit நகரம் அவசரகால நிலையை அறிவித்துள்ளது.

இந்த கோடையில் மழைப்பொழிவு குறைவாக இருப்பதாக Nunavut தலைநகரான Iqaluit நகரம் கூறுகிறது.

இதனால் அந்த நகரின் இரண்டாம் நிலை நீர் ஆதாரமான Apex ஆற்றின் நீர் நிலை 40 ஆண்டுகளில் இல்லாத மிகக் குறைவான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

Related posts

ஈரானிய ஆட்சியின் உறுப்பினர் ஒருவர் கனடாவிலிருந்து வெளியேற்றம்

Lankathas Pathmanathan

குறைவான நன்கொடைகளை பெறும் உணவு வங்கிகள்

Lankathas Pathmanathan

Jim Carrey ரஷ்யாவுக்குள் நுழைய தடை!

Lankathas Pathmanathan

Leave a Comment