Muskokaவில் காணாமல் போன மூன்று சிறுவர்கள் மீட்பு
Ontario மாகாணத்தின் Muskoka பகுதியில் காணாமல் போன மூன்று சிறுவர்கள் மீட்கப்பட்டனர். 15 வயது சிறுவன், 12 வயது சிறுமி, ஏழு வயது சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக Ontario காவல்துறையினர் தெரிவித்தனர். இவர்களை கண்டுபிடிக்க
