புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு மத்திய அரசு $210 மில்லியன் உதவி!
Torontoவில் தஞ்சம் புகுந்துள்ள அகதிகளுக்கு உதவ கனடிய மத்திய அரசாங்கம் 100 மில்லியன் டொலர்களை வழங்குகிறது. புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு உதவ மத்திய அரசாங்கம் கூடுதலாக 210 மில்லியன் டொலர்களை வழங்குகிறது. அதில் 50 சதவீதத்திற்கும்
