இனிவரும் காலத்தில் Ontario முதலாவது தடுப்பூசியாக AstraZeneca தடுப்பூசியை வழங்காது!
இனிவரும் காலத்தில் Ontario முதலாவது தடுப்பூசியாக AstraZeneca தடுப்பூசியை வழங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. Ontarioவின் முதன்மை சுகாதார மருத்துவ அதிகாரி வைத்தியர் David Williams செவ்வாய்க்கிழமை மாலை இந்த அறிவித்தலை வெளியிட்டார். AstraZeneca தடுப்பூசியின்
