Ontarioவில் 8 உறுதிப்படுத்தப்பட்ட தட்டம்மை நோயாளர்கள்!
Ontarioவில் 8 உறுதிப்படுத்தப்பட்ட தட்டம்மை நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இது 2023இல் பதிவான மொத்த தட்டம்மை நோயாளிகளின் எண்ணிக்கையை விட அதிகமானதாகும். எட்டாவது தட்டம்மை நோயாளர் Hamilton நகரில் அடையாளம் காணப்பட்டனர். அண்மையில் Toronto
