சூரிய கிரகணத்தை பார்வையிட Niagara Falls பயணிக்கும் ஒரு மில்லியன் பேர்
சூரிய கிரகணத்தை பார்வையிட ஒரு மில்லியன் பேர் Niagara Falls பயணிப்பார்கள் என எதிர்வு கூறப்படுகிறது. April 8ஆம் திகதி Niagara Falls நகர வரலாற்றில் மிகப்பெரிய கூட்டம் எதிர்பார்க்கப்படுவதாக நகர முதல்வர் தெரிவித்தார்
