Beryl சூறாவளியால் Toronto பெரும்பாகத்தில் கனமழை?
Beryl சூறாவளி Toronto பெரும்பாகத்தில் தாக்கும் என எதிர்வு கூறப்படுகிறது. வார இறுதியில் Caribbean தீவில் பெரும் அழிவை ஏற்படுத்திய Beryl சூறாவளி Toronto பெரும்பாகத்தில் கனமழை ஏற்படுத்தும் இந்தச் சூறாவளியால் ஏற்படும் கனமழை
