கனடிய கால்பந்தாட்ட வரலாற்றில் மிக முக்கியமான போட்டி
கனடிய கால்பந்தாட்ட வரலாற்றில் மிக முக்கியமான போட்டி செவ்வாய்க்கிழமை (09) இரவு நடைபெறுகிறது. COPA அமெரிக்கா கால்பந்து போட்டியின் அரையிறுதியில் கனடா Argentinaவை எதிர்கொள்கிறது. COPA அமெரிக்கா கால்பந்து போட்டித் தொடர் அமெரிக்காவில் நடைபெறுகிறது.
