கனடாவின் பணவீக்க விகிதம் மீண்டும் குறைந்தது
கனடாவின் பணவீக்க விகிதம் July மாதம் 2.5 சதவீதமாக குறைந்தது. கனடிய புள்ளிவிபரத் திணைக்களம் இந்தத் தகவலை வெளியிட்டது. கனடாவின் பணவீக்க விகிதம் March 2021 க்குப் பின்னர் மிகக் குறைந்த மட்டத்திற்கு சரிந்துள்ளதாக
