மத்திய தேர்தல் வரலாற்றில் அதிக வேட்பாளர்களைக் கொண்ட தேர்தல்
மத்திய தேர்தல் வரலாற்றில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் தேர்தலாக Montreal இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. LaSalle-Émard-Verdun தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் குறைந்தது 91 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். இவர்களில் எழுபத்தி ஒன்பது பேர் Longest Ballot
