தேசியம்
Home Page 229
செய்திகள்

இனப்படுகொலை குறித்த கனடிய பிரதமரின் கருத்து இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும்: இலங்கை அரசாங்கம்

Lankathas Pathmanathan
கனடியப் பிரதமரின் தமிழின படுகொலை கூற்றை இலங்கை அரசாங்கம் நிராகரிக்கிறது. தமிழின படுகொலை நினைவேந்தல் நாளை முன்னிட்டு கனடியப் பிரதமர் Justin Trudeau அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இரண்டு வருடங்களுக்கு முன்னர் கனடிய நாடாளுமன்றம்
செய்திகள்

Ontario சட்டமன்ற சபாநாயகர் கனடாவுக்கான இலங்கை துணைத் தூதர் சந்திப்பு

Lankathas Pathmanathan
Ontario மாகாண சட்டமன்றத்தின் சபாநாயகரை கனடாவுக்கான இலங்கை துணைத் தூதர் சந்தித்தார். சட்டமன்றத்தின் சபாநாயகர் Ted Arnott, இலங்கை துணைத் தூதர் Thushara Rodrigo ஆகியோரும் இடையிலான இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த மாதம்
செய்திகள்

Montreal: கத்திக் குத்தில் மூவர் மரணம்

Lankathas Pathmanathan
Montrealலில் கத்திக் குத்துக்கு இலக்காகி மூன்று பேர் உயிரிழந்தனர். செவ்வாய்கிழமை (21) மாலை Plateau-Mont-Royal borough  பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. 10 பேருக்கு இடையில் நிகழ்ந்த சண்டையில் இந்த கத்திக்கு குறித்து நிகழ்ந்ததாக காவல்துறையினர்
செய்திகள்

தொடர் கொலையாளி Robert Pickton சிறையில் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி

Lankathas Pathmanathan
British Colombia மாகாண தொடர் கொலையாளி Robert Pickton கடுமையாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். Robert Pickton ஞாயிற்றுக்கிழமை (19) Quebec சிறையில் தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு ஆளானார். 74 வயதான அவர்
செய்திகள்

மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த கனடாவின் பணவீக்கம்

Lankathas Pathmanathan
கனடாவின் பணவீக்கம் மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்தது. கனடாவின் வருடாந்த பணவீக்க விகிதம் April மாதத்தில் 2.7 சதவீதமாக குறைந்தது. கனடிய புள்ளி விபரத் திணைக்களம் செவ்வாய்க்கிழமை (21) இந்த விபரத்தை அறிவித்தது
செய்திகள்

கனடிய  சீக்கிய தலைவர் கொலை குற்றவாளிகள் நால்வர் நீதிமன்றத்தில்

Lankathas Pathmanathan
கனடிய  சீக்கிய தலைவரை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட நான்கு இந்தியர்கள் செவ்வாய்க்கிழமை (21) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். Karan Brar, Kamalpreet Singh, Karanpreet Singh, Amandeep Singh ஆகியோர் இந்த கொலை குறித்த
செய்திகள்

NHL Playoff தொடரின் அடுத்த சுற்றுக்கு தெரிவான Edmonton Oilers

Lankathas Pathmanathan
NHL Playoff தொடரின் Western Conference இறுதிப் போட்டிக்கு Edmonton Oilers அணி தெரிவானது. மற்றொரு கனடிய அணியான Vancouver Canucks அணியை Edmonton Oilers அணி திங்கட்கிழமை (20) இரவு வெற்றி  பெற்றது.
செய்திகள்

வாகனத் திருட்டை எதிர்ப்பதற்கான தேசிய செயல் திட்டம்?

Lankathas Pathmanathan
வாகனத் திருட்டை எதிர்ப்பதற்கான தேசிய செயல் திட்டத்தை கனடிய அரசாங்கம் கோடிட்டுக் காட்டியுள்ளது. இந்தத் திட்டத்தில் திருடர்களுக்கு கடுமையான தண்டனைகள், காவல்துறை, அரசு அதிகாரிகள், எல்லை அமுலாக்கப் பிரிவினருக்கு இடையே தகவல் பகிர்வு அதிகரிப்பு
செய்திகள்

கனடாவில் தமிழ் இனப்படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

Lankathas Pathmanathan
இலங்கையில் போரின் போது புரியப்பட்ட குற்றங்களுக்கு நீதி கிடைப்பதற்கும் பொறுப்புக் கூறப்படுவதற்கும் எப்போதும் குரல் கொடுப்போம் என கனடிய பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளை முன்னிட்டு பிரதமர் அலுவலகம்
செய்திகள்

Kingston நகருக்கு வடக்கே படகு விபத்தில் மூவர் பலி – ஐவர் காயம்!

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தின் Kingston நகருக்கு வடக்கே ஏரியில் படகு விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் பலியாகினர். சனிக்கிழமை இரவு படகு விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் – ஐந்து பேர் காயமடைந்தனர். Bobs Lake பகுதியில்