Paris Paralympics: ஏழாவது நாள் நான்கு பதக்கங்கள் வென்றது கனடா
2024 Paris Paralympics போட்டியில் ஏழாவது நாள் மொத்தம் நான்கு பதக்கங்களை கனடா வெற்றி பெற்றது. Paris Paralympics போட்டியில் ஏழாவது நாளான புதன்கிழமை (04) கனடா இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி பதக்கங்களை
