15 வயது பாடசாலை மாணவி தீ வைத்து எரிந்த சம்பவம்!
Saskatoon உயர்நிலைப் பாடசாலையில் 15 வயது மாணவி தீ வைத்து எரிந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. Evan Hardy கல்லூரியில் வியாழக்கிழமை (05) இந்த சம்பவம் நிகழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதில் குறிப்பிட்ட மாணவி பலத்த
