தேசியம்
Home Page 226
செய்திகள்

தணிக்கையை இரத்து செய்ய சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

Lankathas Pathmanathan
Progressive Conservative அரசாங்கத்தின் தன் மீதான தணிக்கையை இரத்து செய்ய சட்டமன்ற உறுப்பினர் முன்வைத்த கோரிக்கையை Ontario நீதிமன்றம் நிராகரித்தது. Hamilton மாகாண சபை உறுப்பினர் Sarah Jama இந்த கோரிக்கையை Ontario நீதிமன்றத்தில்
செய்திகள்

வெளிநாட்டு குறுக்கீடு சட்டத்தை விரைவாக நிறைவேற்ற உதவ முன்வரும் எதிர்கட்சி

Lankathas Pathmanathan
கனடாவில் வெளிநாட்டு தலையீட்டை எதிர்க்கும் சட்டத்தை நிறைவேற்ற Liberal அரசாங்கத்திற்கு உதவ Conservative கட்சி முன் வந்துள்ளது. வெளிநாட்டு குறுக்கீடு சட்டத்தை விரைவாக நிறைவேற்ற உதவ தயாராகவுள்ளதாக பிரதான எதிர்கட்சியான Conservative கட்சி தெரிவித்தது.
செய்திகள்

புதிய COVID துணை வகைகள் கனடாவில் ஆதிக்கம்

Lankathas Pathmanathan
புதிய COVID துணை வகைகள் கனடாவில் ஆதிக்கம் செலுத்தும் விகாரங்களாகின்றன. COVID தொற்றின் பரவல் உலகளாவிய ரீதியில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி நான்கு ஆண்டுகளுக்கு மேலான நிலையில் COVID துணை வகைகள் இரண்டு கனடாவில்
செய்திகள்

சமூக ஊடக தளங்களுக்கு எதிராக மேலும் ஐந்து Ontario பாடசாலை வாரியங்கள் வழக்கு

Lankathas Pathmanathan
சமூக ஊடக தளங்களுக்கு எதிராக மேலும் ஐந்து Ontario பாடசாலை வாரியங்கள் புதிதாக வழக்கு தொடர்ந்துள்ளன. Snapchat, TikTok, Facebook உள்ளிட்ட சமூக ஊடக தளங்களுக்கு எதிராக மேலும் ஐந்து Ontario பாடசாலை வாரியங்களும்,
செய்திகள்

ATV விபத்தில்  ஒரு குழந்தை மரணம் – மூவர் காயம்

Lankathas Pathmanathan
ATV விபத்தில்  ஒரு குழந்தை மரணமடைந்து, மற்றொரு குழந்தை உட்பட மூன்று பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். திங்கட்கிழமை (27) Novo Scotia மாகாணத்தின் Forties சமூகத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது. நான்கு பயணிகளில்,
செய்திகள்

Rafah தாக்குதல்கள் குறித்து கனடிய பிரதமர் கண்டனம்

Lankathas Pathmanathan
Rafahவில் பொதுமக்கள் மீதான இஸ்ரேலிய தாக்குதல்கள் குறித்து கனடிய பிரதமர் கண்டனம் தெரிவித்தார். பொதுமக்கள் மீதான இந்த தாக்குதல்கள் குறித்து தனது அரசாங்கம் திகிலடைந்துள்ளதாக பிரதமர் Justin Trudeau கூறினார். Rafah மீதான தாக்குதல்களை
செய்திகள்

Toronto நகர முன்னாள் முதல்வர் Rob Ford பெயரில் விளையாட்டு அரங்கம்

Lankathas Pathmanathan
Toronto நகர முன்னாள் முதல்வர் Rob Ford பெயரில் புதிதாக பெயரிடப்பட்ட விளையாட்டு அரங்கம் திறந்து வைக்கப்பட்டது. Torontoவின் மேற்கு பகுதியில் உள்ள ஒரு மைதானம் முன்னாள் நகர முதல்வர்  நினைவாக அதிகாரப்பூர்வமாக மறுபெயரிடப்பட்டது.
செய்திகள்

சபாநாயகரை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணை தோல்வி

Lankathas Pathmanathan
நாடாளுமன்ற சபாநாயகரை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணை தோல்வியடைந்தது. கட்சி சார்பான குற்றச்சாட்டுகளின் பேரில் சபாநாயகர் Greg Fergusசை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணை மீதான வாக்களிப்பு நடைபெற்றது. Conservative தலைமையிலான இந்த பிரேரணையின்
செய்திகள்

Carolyn Parrish vs Dipika Damerla: Mississauga நகரின் அடுத்த முதல்வர் யார்?

Lankathas Pathmanathan
Mississauga நகர முதல்வராக Carolyn Parrish தெரிவாகும் சாத்தியக்கூறு அதிகரித்துள்ளது. புதிதாக வெளியாகிய கருத்து கணிப்பொன்று இந்த இடைத் தேர்தலில் Carolyn Parrish வெற்றி பெறும் சாத்தியக்கூற்றை வெளிப்படுத்துகிறது. புதிய கருத்து கணிப்பு முடிவுகளின்
செய்திகள்

ஆங்கிலம், பிரஞ்சு தவிர்ந்த வேறு மொழி Ontario சட்டமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக அனுமதி!

Lankathas Pathmanathan
Ontario சட்டமன்றத்தில்  ஆங்கிலம், பிரஞ்சு தவிர வேறு மொழி அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் Sol Mamakwa செவ்வாய்க்கிழமை (28) தனது சொந்த மொழியில் உரையாற்றினார். Oji-Cree என ஆங்கிலத்தில் அறியப்படும் Anishininiimowin மொழியில்,