Air Canada வேலை நிறுத்தம் தவிர்க்கப்படலாம்: தொழிலாளர் அமைச்சர் நம்பிக்கை
Air Canada விமானிகள் வேலை நிறுத்தம் தவிர்க்கப்படலாம் என மத்திய தொழிலாளர் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். வேலை நிறுத்தம் காரணமாக Air Canada நிறுவனம் வெள்ளிக்கிழமை (13) முதல் விமான சேவைகளை இரத்து செய்யும்
