Pharmacare சட்ட மூலத்திற்கு நாடாளுமன்றம் அங்கீகாரம்
Pharmacare சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. Liberal அரசாங்கத்தின் Pharmacare சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் மூன்றாவது வாசிப்பின் பின்னர் நிறைவேற்றப்பட்டது. முன்கூட்டிய தேர்தலைத் தடுப்பதற்கான Liberal – NDP அரசியல் உடன்படிக்கையின் முக்கிய அங்கமாக
